Published : 12 Dec 2016 02:56 PM
Last Updated : 12 Dec 2016 02:56 PM

புயலால் சென்னையில் இருந்து புறப்படும் 17 ரயில்கள் ரத்து

வார்தா புயலால் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் சூறைக்காற்று காரணமாக இன்று (12/12/16) 17 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை சென்ட்ரலில் இருந்து நிறுத்தப்பட்டுள்ள ரயில்களின் விவரம் பின்வருமாறு.

1) ரயில் எண் 22637 சென்னை சென்ட்ரல் - மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில்

2) ரயில் எண் 56001 சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் பயணிகள் ரயில்

3) ரயில் எண் 12609 சென்னை சென்ட்ரல் - கே.எஸ்.ஆர் பெங்களூரு விரைவு ரயில்

4) ரயில் எண் 12712 சென்னை சென்ட்ரல் - விஜயவாடா பினக்கினி விரைவு ரயில்

5) ரயில் எண் 16053 சென்னை சென்ட்ரல் - திருப்பதி விரைவு ரயில்

6) ரயில் எண் 12679 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் இன்டர்சிட்டி விரைவு ரயில்

7) ரயில் எண் 12695 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் விரைவு ரயில்

8) ரயில் எண்12607 சென்னை சென்ட்ரல் - கே.எஸ்.ஆர் பெங்களூரு லால்பாக் விரைவு ரயில்

9) ரயில் எண் 57239 சென்னை சென்ட்ரல் - கூடூர் பயணிகள் ரயில்

10) ரயில் எண் 22860 சென்னை சென்ட்ரல் - பூரி வாராந்திர விரைவு ரயில்

11) ரயில் எண் 16203 சென்னை சென்ட்ரல் - திருப்பதி கருடாத்திரி விரைவு ரயில்

12) ரயில் எண் 12603 சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத் விரைவு ரயில்

13) ரயில் எண் 12685 சென்னை சென்ட்ரல் - மங்களூர் விரைவு ரயில்

சென்னை எழும்பூரில் இருந்து நிறுத்தப்பட்டுள்ள ரயில்களின் விவரம் பின்வருமாறு.

14) ரயில் எண் 11042 சென்னை எழும்பூர் - சிஎஸ்டிஎம் விரைவு ரயில்

15) ரயில் எண் 12635: சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில்

16) ரயில் எண் 12605 சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில்

17) ரயில் எண் 16105: சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் விரைவு ரயில்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x