Published : 01 Dec 2016 07:59 PM
Last Updated : 01 Dec 2016 07:59 PM

அறிவியல் நகர விருதுகளுக்கு டிச.19 வரை விண்ணப்பிக்கலாம்

அறிவியல் நகரத்தின் விருதுகளுக்கு டிசம்பர் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக அறிவியல் நகரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''அறிவியல் நகரம் விருதுகளில் கடந்த 2015-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது மற்றும் வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான பூர்த்தி செய்யப்பட்ட முன்மொழிதல் படிவம் மற்றும் விண்ணப்ப படிவத்தை அறிவியல் நகரத்தில் அளிக்க டிசம்பர் 19-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x