

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், 330 காசுகளுக்கு விற்பனையான முட்டை விலையில் 10 காசுகள் குறைத்து 320 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரம்ஜான் நோன்பு காலத்தை முன்னிட்டு முட்டை நுகர்வு பரவலாக சரிந்துள் ளது. அதன் காரணமாக ஏற்றம் கண்டு வந்த முட்டை விலை யில் சரிவு ஏற்பட்டுள்ளது என கோழிப் பண்ணையாளர்கள் தெரி வித்துள்ளனர்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், தென்காசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான சரத்குமார் தனது 60வது பிறந்த நாளையொட்டி குடும்பத்தினருடன், முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.