சமூக நலத்துறை உதவி இயக்குநர் பதவி | தேர்வு மையங்களை குறைத்தது டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி அலுவலகம் கோப்புப் படம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம் கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சமூக நலத்துறையில் உதவி இயக்குநர் பதவிக்கான தேர்வு மையங்களை குறைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் உதவி இயக்குநர் பதவிக்கு கணினி வழி எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் 5 ஆம் தேதி 7 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மையங்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 மையங்களில் மட்டுமே தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in