

சென்னை: தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: