பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்

Birthday Greetings to Hon'ble Prime Minister Thiru @NarendraModi.

Wishing you a long and healthy life.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in