முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்: சுப்பிரமணியன் சுவாமி

முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்: சுப்பிரமணியன் சுவாமி
Updated on
1 min read

முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் நேற்று பதிவு செய்த கருத்து பின்வருமாறு:

முதல்வர் ஜெயலலிதா நினைவு திரும்பியுள்ளார். மருத்துவ மனையில் இருந்து விரைவில் அவர் வீட்டுக்கு செல்வார் என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே, ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் இருங்கள். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in