Published : 23 Oct 2016 05:38 PM
Last Updated : 23 Oct 2016 05:38 PM

அனைத்துக் கட்சிக் கூட்டம் திமுகவின் நாடகம்: ராமதாஸ் ட்விட்டரில் விமர்சனம்

திமுக தலைமையில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் நல்ல நாடகம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் ராமதாஸ் கூறுகையில், ''காவிரி சிக்கலுக்காக திமுக அனைத்துக் கட்சிக் கூட்டம்: கொன்றால் பாவம்.... தின்றால் போச்சு என்பதற்கு இதுதான் உதாரணமோ?

திமுக-காவிரி உரிமையை இவர்களே தாரைவார்ப்பார்களாம். உரிமைக்காக இவர்களே போராடுவார்களாம்.நல்ல நாடகம்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x