பாசுந்தி முதல் ஹெல்த் மிக்ஸ் வரை: ஆவினில் புதிய 10 பொருட்கள் அறிமுகம்

பாசுந்தி முதல் ஹெல்த் மிக்ஸ் வரை: ஆவினில் புதிய 10 பொருட்கள் அறிமுகம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ஆவின் நிறுவனம் புதிதாக 10 பொருட்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் பால், ஐஸ்கிரீம், இனிப்பு, நெய் உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆவின் நிறுவனம் புதிதாக 10 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யவுள்ளது. அதன் விவரம்:

  • கோல்டு காஃபி (Cold Coffee)
  • வெள்ளை சாக்லேட்
  • பலாப்பழ ஐஸ்கிரீம்
  • வெண்ணெய் கட்டி
  • பாசுந்தி
  • ஆவின் ஹெல்த் மிக்ஸ்
  • பாலாடை கட்டி
  • அடுமனை யோகர்ட்
  • ஆவின் பால் பிஸ்கட்
  • ஆவின் வெண்ணெய் முறுக்கு

இந்தப் புதிய பால் பொருட்கள் விற்பனையை ஆகஸ்ட் 20-ம் தேதி பால்வளத் துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைக்கவுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in