

சென்னை: தயிர், நெய் விலையை உயர்த்தி ஆவின் உத்தரவிட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விரி விதிப்பு காரணமாக ஆவின் தயிர், மோர், லஸ்ஸி, நெய் ஆகிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட பொது மேலாளர்களுக்கும் ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதன்படி இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. விலை உயர்வின் முழு விவரம் :