Published : 19 May 2016 09:28 AM
Last Updated : 19 May 2016 09:28 AM

விளவங்கோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி முன்னிலை

கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி முன்னிலை வகிக்கிறார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி 1188 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x