

சென்னை: 10-ம் வகுப்பு தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் அதிக தேர்ச்சி சதவீதத்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 97.22 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 97.15 சதவீதத்துடன் பெரம்பலூர் 2-வது இடத்தையும், 95.96 சதவீதத்துடன் விருதுநகர் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. 79.87 சதவீதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதர முக்கிய அம்சங்கள்: