மோட்டார் சைக்கிளில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர்

மோட்டார் சைக்கிளில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர்
Updated on
1 min read

முதல்வர் ரங்கசாமி மோட்டார் சைக்கிளில் வந்து வந்தார். திலாசுபேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசு சிறப்பாக பணி செயல்பட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது.இதனால் மக்கள் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அளிப்பார்கள்" என்றார்.

புதுச்சேரி மாநிலத்தில் மதியம் 12 மணி வரை 32.16% வாக்குப்பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in