தமிழகம்
திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தொல்.திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 48,450 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் திருமாவளவன் 48,363 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 87 வாக்குகளில் திருமாவளவன் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
