

சென்னை: "என் அன்புக்குரிய தங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று தெலங்கான ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ட்விட்டர் பதவில், "தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநரும், எப்போதும் என் அன்புக்குரிய தங்கையுமான தமிழிசை சவுந்திரராஜனுக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.