பிளஸ் 2 தேர்வில் ஈரோட்டின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை

பிளஸ் 2 தேர்வில் ஈரோட்டின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை
Updated on
1 min read

பிளஸ் 2 தேர்வில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாநில அளவில் ஈரோடு மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர், ஆர்.கோகிலபிரியா - 1167/1200 - குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (தமிழ் வழியில் பயின்றவர்)

மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்தவர், எஸ்.சந்தியா - 1140/1200 சென்னை லிட்டில் ஃபிளவர் கான்வென்ட் (தமிழ் வழியில் பயின்றவர்)

மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்தவர், அருண்குமார், 1138?1200 ஐ.ஏ.பி. உயர்நிலைப் பள்ளி, மதுரை (தமிழ் வழியில் பயின்றவர்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in