முதல் சுற்று முடிவில் கட்சிகளின் வாக்கு சதவீதம் எவ்வளவு?

முதல் சுற்று முடிவில் கட்சிகளின் வாக்கு சதவீதம் எவ்வளவு?
Updated on
1 min read

காலை 10 மணி நிலவரப்படி அதிமுக 42% வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதல் சுற்று முடிவின்படி, அதிமுக 42%, திமுக 29.2%, காங்கிரஸ் 6.8%, பாமக 6.2%, தேமுதிக 2.3%, பாஜக 2.1%, மதிமுக 0.6% வாக்குகள் பெற்றுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கட்சிகள்

வாக்கு சதவீதம்

அதிமுக

42%

திமுக

29.2%

பாமக

6.2%

பாஜக

2.1%

தேமுதிக

2.3%

காங்கிரஸ்

6.8%

மதிமுக

0.6%

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in