

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியானது.
தேர்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in