"தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை" - அரசு தலைமை காஜி அறிவிப்பு

"தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை" - அரசு தலைமை காஜி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: இஸ்லாமியர்கள் கடந்த ஏப்.3-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கினர். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் குறித்து அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஷவ்வால் பிறை மே 1-ம் தேதி (நேற்று) தென்படவில்லை. எனவே, மே 3-ம் தேதி (நாளை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in