Published : 06 Apr 2016 09:51 am

Updated : 06 Apr 2016 09:51 am

 

Published : 06 Apr 2016 09:51 AM
Last Updated : 06 Apr 2016 09:51 AM

குரூப்- 2 ஏ பணிக்கு 4-வது கட்ட கலந்தாய்வு: ஏப்.12, 13-ம் தேதிகளில் நடக்கிறது

2-4-12-13

நேர்காணல் அல்லாத உதவியாளர், நேர்முக எழுத்தர் உள்ளிட்ட பணிகளில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 29.6.2014 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இதுவரை 3 கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், எஞ்சியுள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் 4-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஏப்ரல் 12, 13-ம் தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் மற்றும் துறைவாரியான காலியிடங்கள் பற்றிய விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ( >www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.



குரூப்- 2 ஏபணி4-வது கட்ட கலந்தாய்வுஏப்.1213-ம் தேதிநடக்கிறது

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x