Published : 03 Apr 2022 04:15 AM
Last Updated : 03 Apr 2022 04:15 AM

தஞ்சையில் ஏப்.13-ல் உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஏப்.13-ம் தேதி சித்திரை தேர்த் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதற்கு பதிலாக மே 14-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x