Published : 21 Apr 2016 02:36 PM
Last Updated : 21 Apr 2016 02:36 PM

விசிக இறுதிப் பட்டியல்: 12 வேட்பாளர்கள் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 12 வேட்பாளர்களைக் கொண்ட இறுதிப் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஏற்கெனவே 13 தொகுதிகளுக்கு அக்கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

இந்நிலையில், 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

12 வேட்பாளர்கள் பட்டியல்

1.திருவள்ளூர் - பாலசிங்கம்

2.வானூர் - தமிழ்ச்செல்வன்

3.அரக்கோணம் - கோபிநாத் என்ற இளஞ்சேகுவேரா

4.அரூர் - கோவேந்தன்

5.மானாமதுரை - பாவலன்

6.திருவிடைமருதூர் - விவேகானந்தன்

7.பொன்னேரி - செந்தில்

8.சோழவந்தான் - பாண்டியம்மாள்

9.பரமக்குடி - இருளன்

10.ஆத்தூர் - ஆதித்யன்

11.ஸ்ரீபெரும்புதூர் - வீரக்குமார்

12.கள்ளக்குறிச்சி - ராமமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x