Published : 15 Mar 2022 08:18 PM
Last Updated : 15 Mar 2022 08:18 PM

மார்ச் 15: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,073 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

19883

19616

0

267

2

செங்கல்பட்டு

235332

232589

85

2658

3

சென்னை

750789

741394

327

9068

4

கோயம்புத்தூர்

329872

327142

113

2617

5

கடலூர்

74239

73334

11

894

6

தருமபுரி

36188

35891

14

283

7

திண்டுக்கல்

37473

36802

6

665

8

ஈரோடு

132660

131906

20

734

9

கள்ளக்குறிச்சி

36519

36300

4

215

10

காஞ்சிபுரம்

94367

93027

38

1302

11

கன்னியாகுமரி

86201

85100

16

1085

12

கரூர்

29752

29378

2

372

13

கிருஷ்ணகிரி

59623

59240

13

370

14

மதுரை

91028

89782

10

1236

15

மயிலாடுதுறை

26496

26166

0

330

16

நாகப்பட்டினம்

25439

25061

3

375

17

நாமக்கல்

67996

67454

8

534

18

நீலகிரி

42104

41840

38

226

19

பெரம்பலூர்

14461

14210

2

249

20

புதுக்கோட்டை

34462

34030

6

426

21

இராமநாதபுரம்

24671

24294

9

368

22

ராணிப்பேட்டை

53912

53123

2

787

23

சேலம்

127354

125578

14

1762

24

சிவகங்கை

23818

23588

11

219

25

தென்காசி

32743

32246

7

490

26

தஞ்சாவூர்

92119

91062

18

1039

27

தேனி

50597

50058

6

533

28

திருப்பத்தூர்

35730

35094

3

633

29

திருவள்ளூர்

147423

145453

31

1939

30

திருவண்ணாமலை

66804

66108

11

685

31

திருவாரூர்

48009

47530

7

472

32

தூத்துக்குடி

64946

64491

7

448

33

திருநெல்வேலி

62761

62300

16

445

34

திருப்பூர்

129915

128836

27

1052

35

திருச்சி

94929

93750

18

1161

36

வேலூர்

57275

56075

37

1163

37

விழுப்புரம்

54580

54212

2

366

38

விருதுநகர்

56825

56255

16

554

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1246

1241

4

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1103

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

34,52,073

34,13,087

962

38,024

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x