Published : 15 Apr 2016 10:01 AM
Last Updated : 15 Apr 2016 10:01 AM

70 தொகுதிக்கு வேட்பாளர்கள்: பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முதல்கட்டமாக 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் நேற்று வெளியிட்டார். வேட்பாளர்களின் விவரம்:

கும்மிடிப்பூண்டி - எம்.முரளிகிருஷ்ணா (எ) சமரன், பொன்னேரி (தனி) - செ.ராஜா, திருத்தணி - க.ஜெய்பாஸ்கரன், திருவள்ளூர் - எம்.பிரேம்சேகர், மாதவரம் - சி.கிரி, ஆவடி - எஸ்.சார்லஸ், ஆர்.கே.நகர் ஜே.எடின்பரோ, எழும்பூர் (தனி) - இ.எழிலரசன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - சி.ரகு, மயிலாப்பூர் - வி.பாலாஜி, சோழிங்கநல்லூர் - க.பெரமையன், பல்லாவரம் - ஜே.பம்மல் ராஜா (எ) ராஜரத்தினம், உத்திரமேரூர் - டி.சுரேஷ், காஞ்சிபுரம் - சி.கன்னியப்பன், ஸ்ரீபெரும்புதூர் (தனி) - செ.முருகன் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் 70 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x