

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரச்சத்திற்கான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சுற்றுப்பயண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இதுகுறித்து கட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள விவரங்கள் வருமாறு:
மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்
10.02.2022 காலை சென்னை
11.02.2022 மாலை திருப்பத்தூர் மாவட்டம்
12.02.2022 காலை 9 மணி திருவண்ணாமலை மாவட்டம்
12.02.2022 மாலை திருச்சி மாநகரம்
13.02.2022 காலை திருச்சி மணப்பாறை
13.02.2022 மாலை திண்டுக்கல் மாவட்டம்
14.02.2022 தேனி மாவட்டம்
15.02.2022 மதுரை மாநகர், புறநகர் மாவட்டங்கள்
16.02.2022 விருதுநகர் மாவட்டம்
17.02.2022 திருவாரூர் மாவட்டம்
மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் 10.02.2022 முதல் 17.02.2022 முடிய திருப்பூர், கோவை, ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்டங்கள்.
மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் 10.02.2022 முதல் 17.02.2022 வரை சென்னை மாநகரம்.
தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் 10.02.2022 முதல் 17.02.2022 வரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
மாநில செயற்குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி முன்னாள் எம்.எல்.ஏ. 10.02.2022 முதல் 17.02.2022 வரை திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள்.
மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி 10.02.2022 முதல் 17.02.2022 வரை திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள்.
மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ. 10.02.2022 முதல் 17.02.2022 வரை கோவை மாவட்டம்.
மாநில செயற்குழு உறுப்பினர், முன்னாள் எம்.எல்.ஏ. நா.பெரியசாமி 10.02.2022 முதல் 17.02.2022 வரை ஈரோடு வடக்கு, தெற்கு மற்றும் சென்னை மாவட்டங்கள்.
மாநில செயற்குழு உறுப்பினர் க.சந்தானம் 10.02.2022 முதல் 17.02.2022 வரை திண்டுக்கல், தேனி, மதுரை மாநகர், மதுரை புறநகர் மாவட்டங்கள்.
மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.பத்மாவதி 10.02.2022 முதல் 17.02.2022 வரை திருவாரூர் மாவட்டம்.
இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.