சு(க)வரொட்டி: பிரச்சார சைக்கிள்கள்

சு(க)வரொட்டி: பிரச்சார சைக்கிள்கள்
Updated on
1 min read

மக்கள் நலக் கூட்டணி - தேமுதிகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் மற்றும் சின்னங்களோடு ஒலிபெருக்கி சகிதம் தேர்தல் பிரச்சார சைக்கிள்கள் சென்னையில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் தயார் நிலையில் உள்ளன.

| படம்: பி.ஜோதிராமலிங்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in