Published : 28 Jan 2022 06:00 AM
Last Updated : 28 Jan 2022 06:00 AM
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர்எஸ்.பாலச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தின் உள் பகுதியில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
29, 30-ம் தேதிகளில் தென்தமிழக மாவட்டங்கள், டெல்டாமாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT