Published : 26 Jan 2022 07:56 PM
Last Updated : 26 Jan 2022 07:56 PM

ஜனவரி-26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 32,24,236 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ :

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

18755

17344

1146

265

2

செங்கல்பட்டு

217757

198571

16589

2597

3

சென்னை

710113

653126

48111

8876

4

கோயம்புத்தூர்

298929

269342

27037

2550

5

கடலூர்

70904

66674

3347

883

6

தருமபுரி

33346

30318

2747

281

7

திண்டுக்கல்

35568

33673

1241

654

8

ஈரோடு

121136

112680

7734

722

9

கள்ளக்குறிச்சி

34797

32966

1620

211

10

காஞ்சிபுரம்

89085

82894

4908

1283

11

கன்னியாகுமரி

78424

68956

8392

1076

12

கரூர்

27513

25653

1490

370

13

கிருஷ்ணகிரி

53838

47726

5748

364

14

மதுரை

87118

81011

4901

1206

15

மயிலாடுதுறை

25343

23865

1157

321

16

நாகப்பட்டினம்

23770

22050

1356

364

17

நாமக்கல்

62018

57237

4257

524

18

நீலகிரி

39196

36687

2286

223

19

பெரம்பலூர்

13917

12902

767

248

20

புதுக்கோட்டை

32640

30922

1295

423

21

இராமநாதபுரம்

23396

21748

1283

365

22

ராணிப்பேட்டை

50550

46748

3018

784

23

சேலம்

115616

106867

7011

1738

24

சிவகங்கை

22461

21343

904

214

25

தென்காசி

30820

28228

2104

488

26

தஞ்சாவூர்

86778

79244

6513

1021

27

தேனி

48671

45208

2936

527

28

திருப்பத்தூர்

33758

30919

2210

629

29

திருவள்ளூர்

140268

131290

7077

1901

30

திருவண்ணாமலை

62826

58312

3836

678

31

திருவாரூர்

45179

42961

1753

465

32

தூத்துக்குடி

62825

59943

2448

434

33

திருநெல்வேலி

59080

54308

4331

441

34

திருப்பூர்

113980

104025

8918

1037

35

திருச்சி

89541

83495

4924

1122

36

வேலூர்

56161

53326

1677

1158

37

விழுப்புரம்

51424

48062

3000

362

38

விருதுநகர்

53991

49835

3604

552

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1212

1196

15

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1102

1

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

32,24,236

29,73,185

2,13,692

37,359

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x