ஜெயலலிதா அறிவித்துள்ள படிப்படியான மதுவிலக்கு என்பது ஏமாற்று வேலை: ஸ்டாலின்

ஜெயலலிதா அறிவித்துள்ள படிப்படியான மதுவிலக்கு என்பது ஏமாற்று வேலை: ஸ்டாலின்
Updated on
1 min read

ஜெயலலிதா அறிவித்துள்ள படிப்படியான மதுவிலக்கு என்பது ஏமாற்று வேலை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஸ்டாலின் செய்தியாளர்களிடன் கூறியதாவது:

திமுக வேட்பாளர் பட்டியகல் இன்னும் 2 நாட்களில் வெளியிடப்படும்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் படிப்படியான மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது ஏமாற்று வேலை.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in