Published : 20 Jan 2022 07:48 PM
Last Updated : 20 Jan 2022 07:48 PM

ஜனவரி 20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 30,42,796 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

17698

16850

583

265

2

செங்கல்பட்டு

205796

185699

17524

2573

3

சென்னை

676147

605366

62007

8774

4

கோயம்புத்தூர்

275530

257064

15926

2540

5

கடலூர்

68096

64620

2598

878

6

தருமபுரி

30830

29237

1312

281

7

திண்டுக்கல்

34410

33080

677

653

8

ஈரோடு

114110

108924

4465

721

9

கள்ளக்குறிச்சி

33304

31962

1132

210

10

காஞ்சிபுரம்

85273

78642

5351

1280

11

கன்னியாகுமரி

71117

64159

5888

1070

12

கரூர்

26140

24931

841

368

13

கிருஷ்ணகிரி

48147

44813

2972

362

14

மதுரை

83086

77333

4555

1198

15

மயிலாடுதுறை

24408

23399

688

321

16

நாகப்பட்டினம்

22396

21314

720

362

17

நாமக்கல்

57585

54911

2150

524

18

நீலகிரி

36944

34992

1730

222

19

பெரம்பலூர்

13241

12357

637

247

20

புதுக்கோட்டை

31254

30192

641

421

21

இராமநாதபுரம்

22267

20879

1026

362

22

ராணிப்பேட்டை

47515

44407

2325

783

23

சேலம்

108492

102510

4249

1733

24

சிவகங்கை

21644

20778

653

213

25

தென்காசி

28731

27349

896

486

26

தஞ்சாவூர்

80809

76592

3204

1013

27

தேனி

45847

43582

1741

524

28

திருப்பத்தூர்

31578

29568

1382

628

29

திருவள்ளூர்

135232

125463

7882

1887

30

திருவண்ணாமலை

59182

55823

2682

677

31

திருவாரூர்

43441

41978

999

464

32

தூத்துக்குடி

60513

58012

2076

425

33

திருநெல்வேலி

55052

51150

3463

439

34

திருப்பூர்

105174

99758

4383

1033

35

திருச்சி

85098

80255

3731

1112

36

வேலூர்

55024

51750

2123

1151

37

விழுப்புரம்

48340

46575

1406

359

38

விருதுநகர்

50606

47509

2546

551

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1207

1172

34

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1096

7

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

30,42,796

28,26,479

1,79,205

37,112

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x