Published : 22 Apr 2016 09:50 AM
Last Updated : 22 Apr 2016 09:50 AM

கொமதேக 3-வது வேட்பாளர் பட்டியல்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் உளுந்தூர்பேட்டையில் ஜி.ராமலிங்கம், பாலக்கோடு - டி.சிவக்குமார், அரூர் - கே.சுவிராஜன், பர்கூர் - கே.திருவேங்கடம் என்ற அண்ணா மலை, ஊத்தங்கரை - வி.தீர்த்தகிரி, பல்லாவரம் - பி.விசு என்ற கருப்புசாமி, வால்பாறை - வி.அன்பழகன், ராசிபுரம் - பி.பாரதி, சேந்தமங்கலம் - எம்.சின்னுச் சாமி, தாராபுரம் - கே.பழனியம் மாள், அவினாசி - எஸ்.சவுந்தரராஜன், பவானி - எஸ்.சந்திரசேகர், பவானிசாகர் - டி.நாகராஜன், ஏற்காடு - நதியா ராஜேஷ், கெங்கவல்லி - ஏ.கணேசன், ஆத்தூர் - ஆர்.ஜெயசீலன், கள்ளக்குறிச்சி - ஆர்.சந்திரன், ரங்கம் தொகுதி - சிமென்ட் சேகர் என்ற எம்.ஞானசேகர் வேட்பாளர் களாக அறிவிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொமதேக மொத்தம் 72 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதல்கட்டமாக 21 தொகுதிகளுக்கும், இரண்டாம்கட்டமாக 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். 3-ம் கட்டமாக 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள 3 தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x