Published : 12 Jan 2022 08:07 PM
Last Updated : 12 Jan 2022 08:07 PM

ஜனவரி-12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 28,47,589 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

17059

16703

91

265

2

செங்கல்பட்டு

186910

173950

10404

2556

3

சென்னை

608619

558563

41359

8697

4

கோயம்புத்தூர்

258414

251569

4317

2528

5

கடலூர்

65297

63807

614

876

6

தருமபுரி

29375

28805

289

281

7

திண்டுக்கல்

33591

32768

171

652

8

ஈரோடு

109056

107324

1019

713

9

கள்ளக்குறிச்சி

32103

31461

432

210

10

காஞ்சிபுரம்

79311

75328

2708

1275

11

கன்னியாகுமரி

64840

62304

1471

1065

12

கரூர்

25226

24674

186

366

13

கிருஷ்ணகிரி

44944

43843

739

362

14

மதுரை

78033

74651

2193

1189

15

மயிலாடுதுறை

23652

23145

186

321

16

நாகப்பட்டினம்

21662

21094

206

362

17

நாமக்கல்

55216

54197

497

522

18

நீலகிரி

35025

34292

513

220

19

பெரம்பலூர்

12584

11963

376

245

20

புதுக்கோட்டை

30531

29987

123

421

21

இராமநாதபுரம்

21127

20382

386

359

22

ராணிப்பேட்டை

45100

43071

1250

779

23

சேலம்

103869

100958

1179

1732

24

சிவகங்கை

20901

20366

322

213

25

தென்காசி

27627

26976

165

486

26

தஞ்சாவூர்

77326

75551

765

1010

27

தேனி

43964

43135

305

524

28

திருப்பத்தூர்

29995

28892

475

628

29

திருவள்ளூர்

126617

119484

5262

1871

30

திருவண்ணாமலை

56343

54814

856

673

31

திருவாரூர்

42349

41622

264

463

32

தூத்துக்குடி

58186

56468

1303

415

33

திருநெல்வேலி

51384

49547

1400

437

34

திருப்பூர்

100278

97879

1370

1029

35

திருச்சி

81102

77910

2088

1104

36

வேலூர்

52698

49671

1880

1147

37

விழுப்புரம்

46744

45848

538

358

38

விருதுநகர்

47802

46067

1186

549

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1197

1137

59

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1091

12

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

28,47,589

27,21,725

88,959

36,905

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x