Published : 18 Apr 2016 04:10 PM
Last Updated : 18 Apr 2016 04:10 PM

ஸ்டாலினின் 2-ம் கட்ட பிரச்சார பயணத் திட்டம் வெளியீடு

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் கட்ட பிரச்சார பயண விவரம் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர்களை ஆதரித்து 23-04-2016-ம் தேதி முதல் 28-04-2016-ம் தேதி வரை திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

பிரச்சார பயண விவரம்:

23-04-2016 - திருவள்ளூர் மாவட்டம்

24-04-2016 - கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள்

25-04-2016 - தூத்துக்குடி மாவட்டம்

26-04-2016 - திருநெல்வேலி மாவட்டம்

27-04-2016 - கொளத்தூர் தொகுதி

28-04-2016 - சென்னை மாவட்டம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x