Published : 10 Jan 2022 07:39 PM
Last Updated : 10 Jan 2022 07:39 PM

ஜனவரி-10 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 28,14,276 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

17018

16693

60

265

2

செங்கல்பட்டு

183349

173314

7480

2555

3

சென்னை

594844

555321

30843

8680

4

கோயம்புத்தூர்

256553

251132

2895

2526

5

கடலூர்

64975

63761

338

876

6

தருமபுரி

29206

28752

173

281

7

திண்டுக்கல்

33481

32722

107

652

8

ஈரோடு

108490

107151

627

712

9

கள்ளக்குறிச்சி

31882

31423

249

210

10

காஞ்சிபுரம்

78143

75099

1773

1271

11

கன்னியாகுமரி

64164

62164

937

1063

12

கரூர்

25133

24641

126

366

13

கிருஷ்ணகிரி

44585

43783

440

362

14

மதுரை

77024

74558

1277

1189

15

மயிலாடுதுறை

23538

23133

84

321

16

நாகப்பட்டினம்

21572

21072

138

362

17

நாமக்கல்

54973

54117

336

520

18

நீலகிரி

34765

34248

297

220

19

பெரம்பலூர்

12384

11928

211

245

20

புதுக்கோட்டை

30470

29969

80

421

21

இராமநாதபுரம்

20959

20353

247

359

22

ராணிப்பேட்டை

44592

42981

832

779

23

சேலம்

103332

100839

761

1732

24

சிவகங்கை

20758

20316

229

213

25

தென்காசி

27590

26953

151

486

26

தஞ்சாவூர்

77053

75484

560

1009

27

தேனி

43807

43110

173

524

28

திருப்பத்தூர்

29766

28861

278

627

29

திருவள்ளூர்

124734

119192

3676

1866

30

திருவண்ணாமலை

55885

54753

459

673

31

திருவாரூர்

42230

41591

176

463

32

தூத்துக்குடி

57738

56319

1005

414

33

திருநெல்வேலி

50469

49444

588

437

34

திருப்பூர்

99818

97722

1068

1028

35

திருச்சி

80215

77831

1280

1104

36

வேலூர்

52129

49460

1523

1146

37

விழுப்புரம்

46599

45810

431

358

38

விருதுநகர்

47340

45991

800

549

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1184

1134

49

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1101

1090

10

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

28,14,276

27,14,643

62,767

36,866

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x