Published : 10 Jan 2022 07:35 PM
Last Updated : 10 Jan 2022 07:35 PM

ஜனவரி 10: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 28,14,276 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

ஜன.9 வரை ஜன.10 ஜன.9 வரை ஜன.10

1

அரியலூர்

16983

15

20

0

17018

2

செங்கல்பட்டு

181648

1696

5

0

183349

3

சென்னை

588606

6190

48

0

594844

4

கோயம்புத்தூர்

255900

602

51

0

256553

5

கடலூர்

64610

162

203

0

64975

6

தருமபுரி

28946

44

216

0

29206

7

திண்டுக்கல்

33381

23

77

0

33481

8

ஈரோடு

108273

123

94

0

108490

9

கள்ளக்குறிச்சி

31440

38

404

0

31882

10

காஞ்சிபுரம்

77631

508

4

0

78143

11

கன்னியாகுமரி

63795

244

125

0

64164

12

கரூர்

25048

38

47

0

25133

13

கிருஷ்ணகிரி

44212

132

241

0

44585

14

மதுரை

76521

330

173

0

77024

15

மயிலாடுதுறை

23486

13

39

0

23538

16

நாகப்பட்டினம்

21503

16

53

0

21572

17

நாமக்கல்

54752

109

112

0

54973

18

நீலகிரி

34629

92

44

0

34765

19

பெரம்பலூர்

12349

32

3

0

12384

20

புதுக்கோட்டை

30417

18

35

0

30470

21

இராமநாதபுரம்

20744

80

135

0

20959

22

ராணிப்பேட்டை

44271

272

49

0

44592

23

சேலம்

102761

133

438

0

103332

24

சிவகங்கை

20601

49

108

0

20758

25

தென்காசி

27491

41

58

0

27590

26

தஞ்சாவூர்

76883

148

22

0

77053

27

தேனி

43720

42

45

0

43807

28

திருப்பத்தூர்

29564

84

118

0

29766

29

திருவள்ளூர்

123670

1054

10

0

124734

30

திருவண்ணாமலை

55337

149

399

0

55885

31

திருவாரூர்

42123

69

38

0

42230

32

தூத்துக்குடி

57287

176

275

0

57738

33

திருநெல்வேலி

49905

137

427

0

50469

34

திருப்பூர்

99564

238

16

0

99818

35

திருச்சி

79795

348

72

0

80215

36

வேலூர்

49964

208

1929

28

52129

37

விழுப்புரம்

46342

83

174

0

46599

38

விருதுநகர்

47014

222

104

0

47340

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1180

4

1184

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1101

0

1101

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

27,91,166

13,958

9,120

32

28,14,276

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x