Published : 31 Dec 2021 08:46 PM
Last Updated : 31 Dec 2021 08:46 PM

டிசம்பர் 31- தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,48,045 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16950

16678

7

265

2

செங்கல்பட்டு

175534

172333

654

2547

3

சென்னை

562990

551935

2403

8652

4

கோயம்புத்தூர்

253369

249950

904

2515

5

கடலூர்

64599

63637

86

876

6

தருமபுரி

29001

28663

57

281

7

திண்டுக்கல்

33346

32658

36

652

8

ஈரோடு

107759

106622

426

711

9

கள்ளக்குறிச்சி

31619

31384

25

210

10

காஞ்சிபுரம்

76171

74693

210

1268

11

கன்னியாகுமரி

63143

61949

132

1062

12

கரூர்

24984

24518

102

364

13

கிருஷ்ணகிரி

44109

43690

61

358

14

மதுரை

75693

74441

65

1187

15

மயிலாடுதுறை

23432

23106

7

319

16

நாகப்பட்டினம்

21426

21049

16

361

17

நாமக்கல்

54559

53787

255

517

18

நீலகிரி

34433

34144

70

219

19

பெரம்பலூர்

12148

11880

23

245

20

புதுக்கோட்டை

30385

29950

14

421

21

இராமநாதபுரம்

20687

20302

26

359

22

ராணிப்பேட்டை

43709

42879

51

779

23

சேலம்

102501

100466

306

1729

24

சிவகங்கை

20517

20259

45

213

25

தென்காசி

27420

26924

10

486

26

தஞ்சாவூர்

76455

75338

110

1007

27

தேனி

43625

43097

5

523

28

திருப்பத்தூர்

29476

28821

28

627

29

திருவள்ளூர்

120900

118790

248

1862

30

திருவண்ணாமலை

55359

54645

41

673

31

திருவாரூர்

42031

41519

50

462

32

தூத்துக்குடி

56645

56138

95

412

33

திருநெல்வேலி

49794

49298

60

436

34

திருப்பூர்

98631

97181

424

1026

35

திருச்சி

78890

77665

123

1102

36

வேலூர்

50514

49240

133

1141

37

விழுப்புரம்

46122

45724

40

358

38

விருதுநகர்

46483

45873

61

549

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1120

1061

58

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1088

1084

3

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

27,48,045

27,03,799

7,470

36,776

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x