Published : 21 Dec 2021 07:43 PM
Last Updated : 21 Dec 2021 07:43 PM

டிசம்பர் 21: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,41,013 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்

டிச.20 வரை டிச.21 டிச.20 வரை டிச.21

1

அரியலூர்

16924

2

20

0

16946

2

செங்கல்பட்டு

174826

42

5

0

174873

3

சென்னை

560411

132

47

0

560590

4

கோயம்புத்தூர்

252374

95

51

0

252520

5

கடலூர்

64314

3

203

0

64520

6

தருமபுரி

28731

7

216

0

28954

7

திண்டுக்கல்

33237

6

77

0

33320

8

ஈரோடு

107246

50

94

0

107390

9

கள்ளக்குறிச்சி

31191

2

404

0

31597

10

காஞ்சிபுரம்

75947

14

4

0

75965

11

கன்னியாகுமரி

62892

15

124

0

63031

12

கரூர்

24843

14

47

0

24904

13

கிருஷ்ணகிரி

43815

7

238

0

44060

14

மதுரை

75460

5

173

0

75638

15

மயிலாடுதுறை

23381

0

39

0

23420

16

நாகப்பட்டினம்

21358

0

53

0

21411

17

நாமக்கல்

54211

32

112

0

54355

18

நீலகிரி

34333

12

44

0

34389

19

பெரம்பலூர்

12124

0

3

0

12127

20

புதுக்கோட்டை

30339

1

35

0

30375

21

இராமநாதபுரம்

20526

1

135

0

20662

22

ராணிப்பேட்டை

43609

2

49

0

43660

23

சேலம்

101745

34

438

0

102217

24

சிவகங்கை

20372

3

108

0

20483

25

தென்காசி

27353

0

58

0

27411

26

தஞ்சாவூர்

76330

13

22

0

76365

27

தேனி

43575

0

45

0

43620

28

திருப்பத்தூர்

29328

3

118

0

29449

29

திருவள்ளூர்

120635

18

10

0

120663

30

திருவண்ணாமலை

54918

5

398

0

55321

31

திருவாரூர்

41947

4

38

0

41989

32

தூத்துக்குடி

56279

5

275

0

56559

33

திருநெல்வேலி

49310

6

427

0

49743

34

திருப்பூர்

98178

44

11

0

98233

35

திருச்சி

78706

9

65

0

78780

36

வேலூர்

48694

8

1696

0

50398

37

விழுப்புரம்

45908

4

174

0

46086

38

விருதுநகர்

46316

2

104

0

46422

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1052

1

1053

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1085

1

1086

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

27,31,686

600

8,725

2

27,41,013

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x