Published : 05 Dec 2021 07:24 PM
Last Updated : 05 Dec 2021 07:24 PM

டிசம்பர் 5- தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,30,516 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16929

16649

16

264

2

செங்கல்பட்டு

174084

170915

635

2534

3

சென்னை

558637

548838

1183

8616

4

கோயம்புத்தூர்

250805

247055

1279

2471

5

கடலூர்

64431

63480

79

872

6

தருமபுரி

28851

28471

101

279

7

திண்டுக்கல்

33258

32555

52

651

8

ஈரோடு

106600

105147

754

699

9

கள்ளக்குறிச்சி

31570

31331

29

210

10

காஞ்சிபுரம்

75695

74210

220

1265

11

கன்னியாகுமரி

62831

61671

103

1057

12

கரூர்

24685

24151

172

362

13

கிருஷ்ணகிரி

43887

43438

95

354

14

மதுரை

75552

74281

88

1183

15

மயிலாடுதுறை

23381

23035

28

318

16

நாகப்பட்டினம்

21361

20933

71

357

17

நாமக்கல்

53719

52721

488

510

18

நீலகிரி

34152

33774

162

216

19

பெரம்பலூர்

12109

11851

13

245

20

புதுக்கோட்டை

30340

29895

26

419

21

இராமநாதபுரம்

20637

20259

19

359

22

ராணிப்பேட்டை

43585

42764

46

775

23

சேலம்

101560

99342

506

1712

24

சிவகங்கை

20420

20151

59

210

25

தென்காசி

27395

26903

6

486

26

தஞ்சாவூர்

76166

74997

171

998

27

தேனி

43609

43076

12

521

28

திருப்பத்தூர்

29399

28747

25

627

29

திருவள்ளூர்

120339

118190

299

1850

30

திருவண்ணாமலை

55215

54497

48

670

31

திருவாரூர்

41898

41360

78

460

32

தூத்துக்குடி

56510

56064

35

411

33

திருநெல்வேலி

49673

49171

69

433

34

திருப்பூர்

97456

95829

626

1001

35

திருச்சி

78541

77232

225

1084

36

வேலூர்

50252

48958

152

1142

37

விழுப்புரம்

46034

45629

48

357

38

விருதுநகர்

46404

45835

20

549

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1033

1029

3

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1085

1084

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

27,30,516

26,85,946

8,041

36,529

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x