Published : 13 Mar 2016 04:15 PM
Last Updated : 13 Mar 2016 04:15 PM

சு(க)வரொட்டி: திமுக விளம்பரத்தில் கேப்டன்

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகாத நிலையில் அரியலூர் தொகுதி ஆண்டிப்பட்டாக்காடு கிராமத்தில் மாவட்ட செயலாளரை வேட்பாளராக முடிவுசெய்து சுவர் விளம்பரம் எழுதியுள்ளனர்.

கூட்டணியில் தேமுதிக இணையும் என்ற நம்பிக்கையில் ‘கேப்டன்’ பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x