Published : 03 Dec 2021 07:47 PM
Last Updated : 03 Dec 2021 07:47 PM

டிசம்பர் 3- தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,29,061 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16928

16647

17

264

2

செங்கல்பட்டு

173962

170795

633

2534

3

சென்னை

558382

548598

1170

8614

4

கோயம்புத்தூர்

250550

246813

1267

2470

5

கடலூர்

64416

63469

75

872

6

தருமபுரி

28837

28453

105

279

7

திண்டுக்கல்

33249

32550

48

651

8

ஈரோடு

106492

105018

776

698

9

கள்ளக்குறிச்சி

31564

31326

28

210

10

காஞ்சிபுரம்

75655

74185

205

1265

11

கன்னியாகுமரி

62808

61647

104

1057

12

கரூர்

24657

24118

177

362

13

கிருஷ்ணகிரி

43871

43427

91

353

14

மதுரை

75538

74264

91

1183

15

மயிலாடுதுறை

23379

23030

31

318

16

நாகப்பட்டினம்

21351

20911

83

357

17

நாமக்கல்

53629

52622

499

508

18

நீலகிரி

34131

33739

177

215

19

பெரம்பலூர்

12107

11850

12

245

20

புதுக்கோட்டை

30337

29890

29

418

21

இராமநாதபுரம்

20637

20256

22

359

22

ராணிப்பேட்டை

43575

42753

47

775

23

சேலம்

101479

99263

507

1709

24

சிவகங்கை

20408

20144

54

210

25

தென்காசி

27394

26899

9

486

26

தஞ்சாவூர்

76141

74945

199

997

27

தேனி

43608

43075

12

521

28

திருப்பத்தூர்

29395

28744

24

627

29

திருவள்ளூர்

120286

118143

293

1850

30

திருவண்ணாமலை

55206

54484

52

670

31

திருவாரூர்

41883

41341

83

459

32

தூத்துக்குடி

56500

56059

30

411

33

திருநெல்வேலி

49668

49152

83

433

34

திருப்பூர்

97338

95734

604

1000

35

திருச்சி

78495

77180

231

1084

36

வேலூர்

50230

48932

157

1141

37

விழுப்புரம்

46029

45624

48

357

38

விருதுநகர்

46401

45830

22

549

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1032

1028

3

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1085

1084

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

27,29,061

26,84,450

8,098

36,513

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x