Published : 30 Nov 2021 07:24 PM
Last Updated : 30 Nov 2021 07:24 PM

நவ.30 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,26,917 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16925

16641

20

264

2

செங்கல்பட்டு

173775

170612

630

2533

3

சென்னை

558034

548243

1182

8609

4

கோயம்புத்தூர்

250179

246482

1233

2464

5

கடலூர்

64399

63449

78

872

6

தருமபுரி

28811

28409

124

278

7

திண்டுக்கல்

33233

32533

50

650

8

ஈரோடு

106315

104815

804

696

9

கள்ளக்குறிச்சி

31559

31310

39

210

10

காஞ்சிபுரம்

75601

74141

196

1264

11

கன்னியாகுமரி

62780

61611

112

1057

12

கரூர்

24620

24068

190

362

13

கிருஷ்ணகிரி

43840

43401

86

353

14

மதுரை

75519

74235

101

1183

15

மயிலாடுதுறை

23373

23025

30

318

16

நாகப்பட்டினம்

21334

20882

95

357

17

நாமக்கல்

53494

52512

476

506

18

நீலகிரி

34093

33692

187

214

19

பெரம்பலூர்

12104

11848

11

245

20

புதுக்கோட்டை

30327

29882

27

418

21

இராமநாதபுரம்

20629

20243

27

359

22

ராணிப்பேட்டை

43558

42749

34

775

23

சேலம்

101347

99144

499

1704

24

சிவகங்கை

20392

20132

50

210

25

தென்காசி

27394

26897

11

486

26

தஞ்சாவூர்

76102

74874

233

995

27

தேனி

43606

43073

12

521

28

திருப்பத்தூர்

29393

28741

25

627

29

திருவள்ளூர்

120207

118073

284

1850

30

திருவண்ணாமலை

55187

54462

55

670

31

திருவாரூர்

41866

41306

102

458

32

தூத்துக்குடி

56493

56047

36

410

33

திருநெல்வேலி

49655

49119

103

433

34

திருப்பூர்

97171

95564

608

999

35

திருச்சி

78450

77099

268

1083

36

வேலூர்

50194

48902

151

1141

37

விழுப்புரம்

46018

45615

46

357

38

விருதுநகர்

46396

45822

26

548

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1031

1027

3

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1085

1084

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

27,26,917

26,82,192

8,244

36,481

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x