Published : 29 Nov 2021 08:00 PM
Last Updated : 29 Nov 2021 08:00 PM

நவ.29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,26,197 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16923

16638

21

264

2

செங்கல்பட்டு

173718

170554

631

2533

3

சென்னை

557921

548131

1182

8608

4

கோயம்புத்தூர்

250070

246373

1234

2463

5

கடலூர்

64394

63443

79

872

6

தருமபுரி

28800

28397

125

278

7

திண்டுக்கல்

33227

32526

51

650

8

ஈரோடு

106252

104743

813

696

9

கள்ளக்குறிச்சி

31556

31302

44

210

10

காஞ்சிபுரம்

75584

74124

196

1264

11

கன்னியாகுமரி

62772

61598

117

1057

12

கரூர்

24605

24052

191

362

13

கிருஷ்ணகிரி

43833

43392

88

353

14

மதுரை

75511

74224

104

1183

15

மயிலாடுதுறை

23372

23024

30

318

16

நாகப்பட்டினம்

21326

20875

94

357

17

நாமக்கல்

53451

52478

467

506

18

நீலகிரி

34080

33673

193

214

19

பெரம்பலூர்

12103

11848

11

244

20

புதுக்கோட்டை

30325

29878

29

418

21

இராமநாதபுரம்

20627

20240

28

359

22

ராணிப்பேட்டை

43554

42744

35

775

23

சேலம்

101300

99097

501

1702

24

சிவகங்கை

20388

20127

51

210

25

தென்காசி

27394

26896

12

486

26

தஞ்சாவூர்

76085

74853

237

995

27

தேனி

43605

43073

11

521

28

திருப்பத்தூர்

29392

28740

25

627

29

திருவள்ளூர்

120181

118051

283

1847

30

திருவண்ணாமலை

55182

54454

58

670

31

திருவாரூர்

41862

41292

112

458

32

தூத்துக்குடி

56492

56041

41

410

33

திருநெல்வேலி

49645

49109

103

433

34

திருப்பூர்

97106

95503

604

999

35

திருச்சி

78429

77073

274

1082

36

வேலூர்

50179

48895

143

1141

37

விழுப்புரம்

46015

45613

45

357

38

விருதுநகர்

46394

45821

25

548

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1031

1027

3

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1085

1084

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

27,26,197

26,81,434

8,291

36,472

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x