

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ பொறி யியல் பணிகள் பிரிவின் கீழ் இயங்கும் பல் வேறு நிறுவனங்களில் ஸ்டோர் கீப்பர், அலு வலக உதவியாளர், மீட்டர் ரீடர், டிரைவர் உள் ளிட்ட பதவிகளில் 463 காலிப் பணியிடங் களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முழு விவரங்களும் மார்ச் 12-18-ம் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.