Published : 27 Nov 2021 07:43 PM
Last Updated : 27 Nov 2021 07:43 PM

நவ.27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,24,731 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16918

16635

19

264

2

செங்கல்பட்டு

173610

170428

649

2533

3

சென்னை

557724

547913

1207

8604

4

கோயம்புத்தூர்

249854

246142

1251

2461

5

கடலூர்

64379

63421

86

872

6

தருமபுரி

28774

28376

120

278

7

திண்டுக்கல்

33218

32513

55

650

8

ஈரோடு

106120

104595

829

696

9

கள்ளக்குறிச்சி

31550

31287

53

210

10

காஞ்சிபுரம்

75539

74079

197

1263

11

கன்னியாகுமரி

62750

61572

122

1056

12

கரூர்

24574

24026

186

362

13

கிருஷ்ணகிரி

43813

43375

85

353

14

மதுரை

75498

74193

122

1183

15

மயிலாடுதுறை

23368

23019

31

318

16

நாகப்பட்டினம்

21310

20858

97

355

17

நாமக்கல்

53357

52414

437

506

18

நீலகிரி

34047

33636

197

214

19

பெரம்பலூர்

12102

11846

12

244

20

புதுக்கோட்டை

30323

29861

44

418

21

இராமநாதபுரம்

20624

20237

28

359

22

ராணிப்பேட்டை

43540

42735

30

775

23

சேலம்

101200

99011

488

1701

24

சிவகங்கை

20377

20110

58

209

25

தென்காசி

27391

26895

10

486

26

தஞ்சாவூர்

76052

74814

245

993

27

தேனி

43604

43070

13

521

28

திருப்பத்தூர்

29386

28737

22

627

29

திருவள்ளூர்

120129

118011

271

1847

30

திருவண்ணாமலை

55172

54441

61

670

31

திருவாரூர்

41848

41267

123

458

32

தூத்துக்குடி

56484

56028

46

410

33

திருநெல்வேலி

49630

49100

97

433

34

திருப்பூர்

96984

95389

598

997

35

திருச்சி

78389

77016

293

1080

36

வேலூர்

50152

48884

127

1141

37

விழுப்புரம்

46006

45607

42

357

38

விருதுநகர்

46391

45815

28

548

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1031

1027

3

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1085

1084

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

27,24,731

26,79,895

8,382

36,454

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x