Published : 22 Nov 2021 07:30 PM
Last Updated : 22 Nov 2021 07:30 PM

நவ.22 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,21,021 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16915

16624

28

263

2

செங்கல்பட்டு

173302

170097

676

2529

3

சென்னை

557206

547324

1287

8595

4

கோயம்புத்தூர்

249276

245582

1248

2446

5

கடலூர்

64351

63370

109

872

6

தருமபுரி

28732

28314

140

278

7

திண்டுக்கல்

33199

32492

57

650

8

ஈரோடு

105769

104260

815

694

9

கள்ளக்குறிச்சி

31538

31243

85

210

10

காஞ்சிபுரம்

75440

73973

205

1262

11

கன்னியாகுமரி

62709

61501

153

1055

12

கரூர்

24478

23948

169

361

13

கிருஷ்ணகிரி

43782

43350

79

353

14

மதுரை

75460

74152

126

1182

15

மயிலாடுதுறை

23349

23012

21

316

16

நாகப்பட்டினம்

21273

20824

94

355

17

நாமக்கல்

53128

52216

407

505

18

நீலகிரி

33961

33538

210

213

19

பெரம்பலூர்

12097

11841

12

244

20

புதுக்கோட்டை

30307

29833

57

417

21

இராமநாதபுரம்

20615

20229

27

359

22

ராணிப்பேட்டை

43522

42722

25

775

23

சேலம்

100958

98810

450

1698

24

சிவகங்கை

20357

20080

69

208

25

தென்காசி

27384

26889

10

485

26

தஞ்சாவூர்

75963

74699

277

987

27

தேனி

43598

43067

10

521

28

திருப்பத்தூர்

29367

28725

16

626

29

திருவள்ளூர்

119998

117880

272

1846

30

திருவண்ணாமலை

55147

54415

63

669

31

திருவாரூர்

41807

41202

148

457

32

தூத்துக்குடி

56468

56000

58

410

33

திருநெல்வேலி

49594

49055

106

433

34

திருப்பூர்

96685

95144

548

993

35

திருச்சி

78286

76832

377

1077

36

வேலூர்

50096

48850

108

1138

37

விழுப்புரம்

45980

45592

32

356

38

விருதுநகர்

46380

45793

39

548

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1031

1027

3

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1085

1084

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

27,21,021

26,76,017

8,616

36,388

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x