Published : 12 Nov 2021 07:38 PM
Last Updated : 12 Nov 2021 07:38 PM

நவ.12 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,13,216 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

நவ.11 வரை நவ.12 நவ.11 வரை நவ.12

1

அரியலூர்

16865

5

20

0

16890

2

செங்கல்பட்டு

172634

59

5

0

172698

3

சென்னை

555884

114

47

0

556045

4

கோயம்புத்தூர்

247883

108

51

0

248042

5

கடலூர்

64044

13

203

0

64260

6

தருமபுரி

28374

15

216

0

28605

7

திண்டுக்கல்

33067

4

77

0

33148

8

ஈரோடு

104910

71

94

0

105075

9

கள்ளக்குறிச்சி

31056

12

404

0

31472

10

காஞ்சிபுரம்

75243

19

4

0

75266

11

கன்னியாகுமரி

62440

16

124

0

62580

12

கரூர்

24264

17

47

0

24328

13

கிருஷ்ணகிரி

43466

8

238

0

43712

14

மதுரை

75160

11

173

0

75344

15

மயிலாடுதுறை

23282

0

39

0

23321

16

நாகப்பட்டினம்

21126

8

53

0

21187

17

நாமக்கல்

52592

38

112

0

52742

18

நீலகிரி

33714

17

44

0

33775

19

பெரம்பலூர்

12083

3

3

0

12089

20

புதுக்கோட்டை

30219

4

35

0

30258

21

ராமநாதபுரம்

20454

2

135

0

20591

22

ராணிப்பேட்டை

43448

1

49

0

43498

23

சேலம்

100050

44

438

0

100532

24

சிவகங்கை

20185

8

108

0

20301

25

தென்காசி

27320

0

58

0

27378

26

தஞ்சாவூர்

75689

27

22

0

75738

27

தேனி

43545

0

45

0

43590

28

திருப்பத்தூர்

29232

3

118

0

29353

29

திருவள்ளூர்

119716

26

10

0

119752

30

திருவண்ணாமலை

54681

4

398

0

55083

31

திருவாரூர்

41624

15

38

0

41677

32

தூத்துக்குடி

56132

7

275

0

56414

33

திருநெல்வேலி

49065

16

427

0

49508

34

திருப்பூர்

96094

52

11

0

96157

35

திருச்சி

77845

39

65

0

77949

36

வேலூர்

48337

12

1664

0

50013

37

விழுப்புரம்

45772

5

174

0

45951

38

விருதுநகர்

46240

8

104

0

46352

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1028

1

1029

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1085

0

1085

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

27,03,735

811

8,669

1

27,13,216

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x