

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக 15 பொறியாளர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தலைமை பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் நிலையில் கீழ்கண்ட 15 பொறியாளர்கள் பொறுப்பு அலுவலர்கள் (Nodal Officer) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.