Published : 08 Nov 2021 07:50 PM
Last Updated : 08 Nov 2021 07:50 PM

நவ.08 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 08) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,09,921 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

மொத்த தொற்றின் எண்ணிக்கை

வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

16878

16575

42

261

2

செங்கல்பட்டு

172438

169062

862

2514

3

சென்னை

555546

545761

1222

8563

4

கோயம்புத்தூர்

247622

244045

1146

2431

5

கடலூர்

64205

63160

175

870

6

தருமபுரி

28551

28106

169

276

7

திண்டுக்கல்

33134

32422

65

647

8

ஈரோடு

104826

103379

756

691

9

கள்ளக்குறிச்சி

31435

31118

107

210

10

காஞ்சிபுரம்

75189

73617

313

1259

11

கன்னியாகுமரி

62516

61254

212

1050

12

கரூர்

24256

23659

238

359

13

கிருஷ்ணகிரி

43676

43150

176

350

14

மதுரை

75302

73984

140

1178

15

மயிலாடுதுறை

23307

22949

42

316

16

நாகப்பட்டினம்

21150

20677

122

351

17

நாமக்கல்

52585

51629

454

502

18

நீலகிரி

33713

33287

213

213

19

பெரம்பலூர்

12080

11813

23

244

20

புதுக்கோட்டை

30235

29719

100

416

21

இராமநாதபுரம்

20580

20194

27

359

22

ராணிப்பேட்டை

43487

42620

92

775

23

சேலம்

100343

98063

592

1688

24

சிவகங்கை

20273

19943

122

208

25

தென்காசி

27376

26859

32

485

26

தஞ்சாவூர்

75624

74230

413

981

27

தேனி

43588

43042

25

521

28

திருப்பத்தூர்

29341

28646

69

626

29

திருவள்ளூர்

119646

117434

370

1842

30

திருவண்ணாமலை

55064

54261

135

668

31

திருவாரூர்

41617

40934

236

447

32

தூத்துக்குடி

56386

55855

122

409

33

திருநெல்வேலி

49450

48890

127

433

34

திருப்பூர்

95931

94255

693

983

35

திருச்சி

77789

76342

386

1061

36

வேலூர்

49973

48659

181

1133

37

விழுப்புரம்

45938

45468

114

356

38

விருதுநகர்

46330

45725

57

548

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1028

1025

2

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1085

1084

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

27,09,921

26,63,323

10,372

36,226

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x