Published : 03 Nov 2021 06:06 PM
Last Updated : 03 Nov 2021 06:06 PM

நவ.3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (நவம்பர் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,05,548 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

16866

16557

48

261

2 செங்கல்பட்டு

172033

168608

913

2512

3 சென்னை

554981

545100

1324

8557

4 கோயம்புத்தூர்

247121

243455

1246

2420

5 கடலூர்

64135

63064

204

867

6 தருமபுரி

28471

28020

175

276

7 திண்டுக்கல்

33110

32381

82

647

8 ஈரோடு

104506

103085

734

687

9 கள்ளக்குறிச்சி

31400

31093

97

210

10 காஞ்சிபுரம்

75059

73468

333

1258

11 கன்னியாகுமரி

62419

61166

203

1050

12 கரூர்

24161

23577

227

357

13 கிருஷ்ணகிரி

43618

43075

194

349

14 மதுரை

75247

73921

151

1175

15 மயிலாடுதுறை

23290

22917

57

316

15 நாகப்பட்டினம்

21106

20603

154

349

16 நாமக்கல்

52386

51410

475

501

17 நீலகிரி

33628

33220

195

213

18 பெரம்பலூர்

12072

11796

32

244

19 புதுக்கோட்டை

30209

29671

122

416

20 ராமநாதபுரம்

20574

20180

36

358

21 ராணிப்பேட்டை

43464

42590

99

775

22 சேலம்

100071

97791

594

1686

23 சிவகங்கை

20234

19896

131

207

24 தென்காசி

27368

26847

36

485

25 தஞ்சாவூர்

75467

74024

467

976

26 தேனி

43578

43030

27

521

27 திருப்பத்தூர்

29323

28622

76

625

28 திருவள்ளூர்

119467

117260

365

1842

29 திருவண்ணாமலை

55017

54175

174

668

30 திருவாரூர்

41529

40831

252

446

31 தூத்துக்குடி

56337

55800

128

409

32 திருநெல்வேலி

49405

48842

130

433

33 திருப்பூர்

95608

93883

743

982

34 திருச்சி

77634

76156

418

1060

35 வேலூர்

49917

48594

191

1132

36 விழுப்புரம்

45890

45414

120

356

37 விருதுநகர்

46306

45702

56

548

38 விமான நிலையத்தில் தனிமை

1028

1025

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1085

1083

1

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

27,05,548

26,58,360

11,012

36,176

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x