Published : 30 Oct 2021 07:46 PM
Last Updated : 30 Oct 2021 07:46 PM

அக்.30 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (அக்டோபர் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 27,01,614 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

16849

16545

43

261

2 செங்கல்பட்டு

171694

168234

956

2504

3 சென்னை

554554

544558

1454

8542

4 கோயம்புத்தூர்

246660

242944

1301

2415

5 கடலூர்

64069

62979

223

867

6 தருமபுரி

28409

27936

199

274

7 திண்டுக்கல்

33090

32341

104

645

8 ஈரோடு

104235

102742

809

684

9 கள்ளக்குறிச்சி

31350

31033

107

210

10 காஞ்சிபுரம்

74940

73349

333

1258

11 கன்னியாகுமரி

62345

61100

197

1048

12 கரூர்

24071

23507

208

356

13 கிருஷ்ணகிரி

43554

43017

189

348

14 மதுரை

75202

73836

194

1172

15 மயிலாடுதுறை

23277

22868

93

316

15 நாகப்பட்டினம்

21058

20541

172

345

16 நாமக்கல்

52202

51202

502

498

17 நீலகிரி

33546

33139

197

210

18 பெரம்பலூர்

12065

11785

37

243

19 புதுக்கோட்டை

30171

29619

136

416

20 ராமநாதபுரம்

20561

20152

52

357

21 ராணிப்பேட்டை

43422

42543

104

775

22 சேலம்

99831

97552

595

1684

23 சிவகங்கை

20182

19845

131

206

24 தென்காசி

27353

26830

39

484

25 தஞ்சாவூர்

75315

73815

528

972

26 தேனி

43570

43013

37

520

27 திருப்பத்தூர்

29291

28592

74

625

28 திருவள்ளூர்

119342

117083

417

1842

29 திருவண்ணாமலை

54950

54094

189

667

30 திருவாரூர்

41438

40738

260

440

31 தூத்துக்குடி

56293

55748

137

408

32 திருநெல்வேலி

49363

48799

133

431

33 திருப்பூர்

95336

93630

728

978

34 திருச்சி

77497

75989

449

1059

35 வேலூர்

49852

48549

172

1131

36 விழுப்புரம்

45847

45371

120

356

37 விருதுநகர்

46289

45679

62

548

38 விமான நிலையத்தில் தனிமை

1028

1025

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1085

1082

2

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

27,01,614

26,53,832

11,685

36,097

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x